
1 பருவம்
7 அத்தியாயம்
த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் - Season 1 Episode 6 பாகம் 6: நெருப்புச் சக்கரம்
தார்ன்ஃபீல்டின் அடக்குமுறையிலிருந்து விலகி விடுபட்ட ட்விக், தனது சமூகத்துடனும் தனிப்பட்ட சோகத்துடனும் மீண்டும் பிணைகிறாள். ஜூன் ஒருவழியாக உண்மையைப் பேச வேண்டுமெனப் புரிந்துகொள்ளத் துவங்குகையில், ஆலிஸின் டிலன் தன் இனிய துணைவனாக இருப்பான் எனும் கனவு, ஒரு கொடுங்கனவாக உருமாற்றம் பெறுகிறது.
- ஆண்டு: 2023
- நாடு: United States of America
- வகை: Drama, Mystery
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்: based on novel or book
- இயக்குனர்: Sarah Lambert
- நடிகர்கள்: Sigourney Weaver, Alycia Debnam-Carey, Asher Keddie, Leah Purcell, Frankie Adams, Alexander England